Wednesday, February 5, 2014

விமர்சனம் - முகம்


14 சிறுகதைகளில் ஈழத்து மக்களின் வாழ்க்கை, புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நிலை, போர்க்களக் காட்சிகளை நம் கண் முன்னே நிறுத்துகின்றன. நாடாண்ட. இனம்,  இன்று நாடோடி வாழ்க்கை நடத்தும் அவல நிலைகளின் படம்பிடிப்பு!

கற்பனைக் கதைகளையே புனைந்து படித்துப் பழக்கப்பட்ட தமிழ் நாட்டவரை சிலிர்க்க வைக்கும் காட்சிகள். கதைகளாக.
 
 
 
  - நன்றி: முகம் (அக்டோபர் 2012 )

 

No comments:

Post a Comment