Wednesday, February 5, 2014

புகைப்படங்கள்

தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுடன்.
 
 
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய குடியரசுத் தலைவரின் உயரிய விருதான நட்புறவு விருது வழங்கும் விழா இன்று (15-02-2012) சென்னையில் நடைபெற்றது. விழாவினை இந்திய - ரஷ்ய நட்புறவுக் கழகம் நடத்தியது. விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில...........

No comments:

Post a Comment